கண்டி மாநகர சபை எல்லைக்குள் மாடுகளை
இறைச்சிக்காக அறுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.
கண்டி மாநகர சபைக்கூட்டத்திலேயே
மேற்கண்ட தீர்மானம் 26-02-2013 சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மாநகர சபையில்
அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் மூவரும் தங்களுடைய கடும்
எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment