Friday, February 8

கருணாரத்தின ஹேரத் எழுதிய 'முஸ்லீம் சட்டம்' சிங்கள மொழி நூல்







சட்டத்தரணி கருணாரத்தின ஹேரத் எழுதிய முஸ்லீம் சட்டம்  எனும் சிங்கள மொழிமுலமான நூல் வெளியிட்டு விழா சனிக்கிழமை (09) காலை 9 மணிக்கு  பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில்  குழு அரை 'பி'; ல் நடைபெறும்
இந் நிகழ்வு அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்ணனி அனுசரணையில் நடைபெறுகின்றது

பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார், சட்டத்தரணியும் அகில இலங்கை  முஸ்லீம் லீக் வாலிப முன்னணித் தலைவர் ரசீத் எம். இம்தியாஸ், உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுப், ஜெயவர்த்தன பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்  தம்பர அமில தேரோ ஐனாதிபதி சட்டத்தரணி பாலித்த பெர்ணான்டோ ஆகியோரும் கலந்து கொண்டு நூல்பற்றி உரையாற்றுவார்கள்.

No comments:

Post a Comment