இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஹலால் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கட்ட அமைச்சரவை உப குழு நேற்று கூடியது. இந்த நிலையில், இந்த குழு தமது பரிந்துரைகளை விரைவில் ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் சமர்ப்பிக்கவுள்ளது. இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமய ரீதியான முறுகலை தவிர்க்கும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் இந்த அமைச்சரவை உப குழு கடந்த தினத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |
Friday, February 22
ஹலால் அறிக்கை விரைவில் ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்படும்-வாசுதேவ
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment