Tuesday, February 26

ஈரானுக்கு வாருங்கள் பொதுபல சேனா இயக்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு


5ஈரானுக்கு விஜயம் செய்வது தொடர்பில் எதிர்வரும் தினத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமட் பைசல் ரசீன் பொதுபல சேனா இயக்க பிரதிநிதிகளுக்கு ஈரான் வருமாறு அழைப்பு விடுத்ததாக அதன் செயலாளர்   கிரம விமலஜோதி தேரர் குறிப்பிட்டுள்ளார் .
ஈரானில் புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று  வெளியான செய்தி தொடர்பில் நேற்று இலங்கைக்கான ஈரான் தூதுவருக்கும் பொது பல சேனா குழுவினருக்கும்   இடையே  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தூதுவர் இந்த அழைப்பை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment