
எம்.அம்றித்:
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பொது பலசேனாவுடன் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு
தயாராகி வருவதாக அந்த அமைப்பின் வட்டாரங்கள் தெரிவிகின்றன. இது தொடர்பாக
முறையான அறிவியல்பூர்வமான விவாதம் ஒன்றுக்கான ஆவணங்களை சேகரித்து
தயார் படுத்தி வருவதாகவும் அந்த ஜமாஅத்
வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது .
பொது பலசேனா அமைப்பு நேற்று முந்தியம் இரவு
TNL தொலைகாட்சியில் சில முஸ்லிம் நபர்களுடன் விவாதத்தில் கலந்துகொண்டமை
குறிப்பிடத்தக்கது. அதில் கலந்துகொண்ட முஸ்லிம் நபர்கள் போதுமான அளவில்
கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று தெரிவிக்கப் படுகிறது .
No comments:
Post a Comment