சில நபர்கள் ஹலால் பிரச்சினையை கிளப்பி சிங்கள - முஸ்லிம் மக்கள் இடையே அநாவசிய பேதத்தை ஏற்படுத்த முனைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் பிரச்சினையை கொண்டு நாட்டில் மதப் பிரச்சினையை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
அனைத்து மத மக்களும் இந்த நாட்டில் வாழ உரிமை கொண்டவர்கள் என மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சிரேஸ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment