Sunday, February 24

மாவனெல்லையில் ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு




மாவனெல்லையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் எதிர்ப்பு போராட்டமொன்றை சிங்கள கடும்போக்கு அமைப்பொன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment