பஹரேனில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தூதுவராலயத்தின் பணிகள் அடுத்த மாதம்
தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
தெரிவித்துள்ளது.
பஹரேனில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கவனித்துக் கொள்ள தூதுவராலயம் அமைக்கப்பட்டுள்ளது.
பஹரேனில் பணிபுரிந்த இலங்கை பணியாளர்கள் குறித்து இதுவரை குவைத் தூதரகத்தின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டு வந்தது.
இதனால் பணியாளர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களை கருத்திற் கொண்டு பஹரேனில் புதிய தூதரகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

No comments:
Post a Comment