Sunday, February 17

இணைய வானொலி ஆரம்பிக்கிறது பொதுபல சேனா!


BBS Radio
பிக்குகள் தலைமையில் இயங்கி வருகின்ற முஸ்லிம் விரோத பயங்கரவாத இயக்கமான பொதுபல சேனா இன்று இணைய வானொலி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
தனது மஹரகம தலைமையகத்தில் இதற்கான அங்குரார்ப்பண வைபவத்தை இன்று பி.ப.2.30 மணிக்கு அந்த இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment