பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த பெரிய விண்கல் ரஷ்யாவின் வான்பரப்பில்
விழுந்து வெடித்ததில் 500 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விண்கல் இன்று இரவு அது பூமியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் விண்கல் பூமியின் எந்த பகுதியையோ, நாட்டையோ தாக்கும் என விஞ்ஞானிகள் எதிர்வு கூறவில்லை.
இந்நிலையில் விண்கல் பூமியை வந்தடையும் என குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ரஸ்யாவின் வான் பரப்பில் வெடித்துள்ளது.
ரஸ்ய நேரப்படி இன்று காலை 9.20 மணியளவில் விண்கல் விழுந்தவேளை அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.
எரி நட்சத்திரத்திரம் வெடித்துச் சிதறியபோது மிகப்பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெடித்துச் சிதறிய எரி நட்சத்திரத்தின் துகள்கள் நிலப்பரபில் எங்கும் விழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment