விண் எரிகற்கள் பொழிவு: மத்திய ரஷ்யாவில் 400 பேர் காயம்!
மத்திய ரஷ்யாவில் விண்ணில் இருந்து விண் எரிகற்கள் பொழிந்ததில் 400 பேர்
காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவசர நிலை அறிவிக்கப்பட்டு,
மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
http://youtu.be/QIMKQihoYRI
No comments:
Post a Comment