ஸ்ரீ லங்கன் எயார்லைன் விமான சேவையின் ஏ 330 - 200 எயார் பஸ் நேற்று 29
-01- 2-13 காலை மத்தலை விமான நிலையத்தில் முதன் முறையாக வெற்றிகரமான
முறையில் பரீட்சார்த்தத் தரையிறக்கம் இடம்பெற்றது.
விமான நிலையத்தின் தொழில்நுட்ப மற்றும் செய்திப் பரிமாற்றச் சேவை எனபவற்றை பரீட்சிக்கும் முகமாகவே இத்தரையிறக்கம் இடம்பெற்றதுடன் எதிர்வரும் மார்ச்ச மாதம் விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வேளைக்கு அமைச்சர் ப்ரியங்கர ஜயரத்ன பிரதி அமைச்சர் கீதான்ஜன குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment