களுத்துறை மாவட்டத்திலுள்ள நாகொடை வைத்தியசாலையை சேர்ந்த மருத்துவர்கள், நோயாளியொருவரின் காதில் இப்பூச்சிகளை கண்டுபிடித்துள்ளனர்.
இப்பூச்சிகள் பொதுவாக புறச்சூழலிலேயே பெருகும் எனவும் முதல் தடவையாக மனித உடலில் அவற்றை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது உடல் சுகாதாரமின்மையினால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இப்பூச்சிகள் செல்லிட தொலைபேசியிலிருந்து காதிற்குள் சென்றமை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment