June 16, 2012 05:02 pm
சவுதி அரேபியாவின் இளவரசர் நயாப் பின் அப்துல்லாசிஷ் அல்-சவுத் ஜெனீவாவில்
மரணமாகியுள்ளதாக சவுதி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது இறுதி சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதி சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment