நான்கு
தமிழ் அரசியல் கட்சிகளின் நோக்கங்களில் ஒன்று தனிநாடு ஒன்றை
உருவாக்குவதாகும். இவ்வாறு அவற்றைப் பிரகடனப்படுத்துமாறு கோரி உயர்
நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழம் விடுதலை அமைப்பு (ரெலோ) மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சிங்கள ஜாதிக பெரமுன என்ற கட்சியின் பொதுச் செயலாளர் ஜயந்த லியனகே தனது மனுவில் மாவை சேனாதிராஜா, வீ.ஆனந்தசங்கரி, என்.இந்திரகுமார் மற்றும் கே.பிரேமச்சந்திரன் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:
Post a Comment