'மக்கள் விடுதலை முன்னணி பிரிவுகள் ஒன்றுக்கொன்று எதிராக மேற்கொண்ட வன்முறை சார்ந்த பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரம் என்னிடம் உள்ளது. இதனால் தான் கட்டுவன துப்பாக்கிச் சூட்டு; சம்பவத்தை தொடர்புபடுத்திக் கூறினேன். இந்த துப்பாக்கிச் சூடு இதற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றேன்; என நான் கூறினேன்' என இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
கட்டுவான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் உண்மைத் தன்மையை நிரூபிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஞாயிற்றுக்கிழமை சவால் விடுத்தமை குறிப்பிடத்தக்கது. (பிரதீப் பத்திரன)
No comments:
Post a Comment