
மோட்டார் சைக்கிள்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் அடையாள இரட்டை ஆங்கில பதிவு இலக்கங்கள் நிறைவுற்றதன் பின்னர், பதிவு செய்யப்படும் ஒவ்வொரு புதிய மோட்டார் சைக்கிளுக்கும் AAA என ஆரம்பிக்கப்படும் மூன்று ஆங்கில பதிவு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்க தகவல் இணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment