வருட இறுதிக்குள் 3000 ஆசிரியர்கள் நியமனம்
அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின்படி 3000 பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment