Tuesday, July 12

நான் உங்க வீட்டுப் பிள்ளை! இது ஊரறிந்த உண்மை-டக்ளஸ் தேவானந்தா சைக்கிளில் பிரச்சாரம்



உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ். சாவகச்சேரிப் பிரதேசத்தில் டக்ளஸ் தேவானந்தா சைக்கிளில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்... 

வழக்கமாக பாதுகாப்பு அடியாட்கள் புடை சூழ பிக்கப் ரக வாகனங்களில் யாழ் குடாநாட்டில் வலம் வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சாதாரண சைக்கிளில் வருவது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது... 

சாவகச்சேரிப் பகுதியின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சைக்கிளில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்...


பழைய தமிழ்ச் சினிமாவில் வரும் எம்.ஜி.ஆர் பாணியில் ஏழை மக்களை நேரடியாகச் சென்று டக்ளஸ் தேவானந்தா வாக்கு சேகரிக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது...







No comments:

Post a Comment