July 13, 2011
பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று துவிச்சக்கர வண்டியில் வடமராட்சி கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களைச் சந்தித்தது கலந்துரையாடியதுடன் பிரதேச இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
No comments:
Post a Comment