புத்தளம்
மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யெஹியா
ஆப்தீன் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாகத் தெரிய வருகிறது.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடை
நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கத்துவம் வழங்கப்பட்ட யெஹியா ஆப்தீன் ஐ.ம.சு
கூட்டமைப்பு முக்கியஸ்தர்களைச் சந்தித்து கூட்டமைப்பில் போட்டியிட
விருப்பம் தெரிவித்ததாக சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் நவமணிக்குத்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment