பதுளை மஹியங்களை பள்ளிவாசலுக்கு இன்று வெள்ளிக்கிழமை, 19 ஆம் திகதி வருகை
தந்துள்ள ஊவா மாகாண காணி அமைச்சர் அநுர விதானகே, மஹியங்களை பள்ளிவாசலில்
ஜும்ஆ தொழுகையையோ அல்லது ஐந்து வேளை தொழுகைகளையே
தொழுதால் பிரச்சினை ஏற்படுமென கூறிச் சென்றுள்ளார். இதனால் அந்த பள்ளிவாசல்
உடனடியாக மூடப்பட்டு, அங்கு நடைபெறவிருந்த ஜும்ஆவும் உடனடியாக
நிறுத்தப்பட்டுள்ளது
No comments:
Post a Comment