Wednesday, June 19

தென் மாகாணத்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Fowzie01தென் மாகாணத்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நவமணிக்கு தெரிவித்தார்.
மாடறுப்புக்கு எதிராக இராவண பலய அமைப்பினர் நேற்று செவ்வாய்க்கிழமை பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதன்போது தென்மாகாணத்தில் தங்காலையில் அமைந்துள்ள இறைச்சிக்கடை ஒன்றுக்கு தீவைத்துள்ளனர்.
இதுகுறித்து சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேசியதையடுத்தே, அங்குள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இராவணய பலய அமைப்பின் பாதயாத்திரை தொடர்பாகவும் தங்காலை இறைச்சிக்கடை தீவைப்பு தொடர்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் நேற்று அமைச்சர் பெளஸியின்

No comments:

Post a Comment