பெண்கள்
வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்துமாறு கோரி
கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் ஒரு இலட்சம்பேரிடம்; கையொப்பங்களை பெற்று
அரசுத்தலைவர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அனுப்பவுள்ளதாக
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர்
வி.கமலதாஸ் தெரிவித்தார். இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்காக செல்லும்
பணிப்பெண்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை அங்கு எதிர்கொள்கின்றனர்.
மத்தியகிழக்கு நாடுகளில் இலங்கை
பணிப்பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். பணிப்பெண்கள் அங்கு பாலியல்
ரீதியாகவும் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். குடும்ப பெண்கள் வெளிநாடு
செல்வதால் அக்குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் பல பிரச்சினைகளை
எதிர்நோக்குகின்றனர். இவற்றை சுட்டிக்காட்டி இலங்கையிலிருந்து பெண்கள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதை தடுத்து நிறுத்துமாறு
கோரும் மனு அரசுத்தலைவரிடம் கையளிக்கப்படும் என கமலதாஸ் தெரிவித்தார்.
இதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை
ஆகிய மூன்று மாவட்டங்களில்; இருந்தும் ஒரு இலட்சம் பேரின் கையொப்பங்கள்
பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து பெண்கள் வெளிநாடு செல்வதை தடுத்து அவர்களுக்கு இலங்கையிலேயே தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரவுள்ளதாக கமலதாஸ் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து பெண்கள் வெளிநாடு செல்வதை தடுத்து அவர்களுக்கு இலங்கையிலேயே தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரவுள்ளதாக கமலதாஸ் தெரிவித்தார்.
பொதுவாகவே முஸ்லீம்கள்
காமவெறிபிடித்தவர்கள். அவர்கள் மிருக்கங்களுக்கு ஒப்பானவர்கள் என்றே ஏனைய
இன மக்கள் கருதுகின்றனர். அவர்கள் ஒரே நேரத்தில் பல பெண்களை மனைவிகளாக
வைத்திருப்பவர்கள். அப்படிப்பட்ட காமவெறி பிடித்த முஸ்லீம்கள் உள்ள
நாடுகளுக்கு இலங்கையிலிருந்து தமிழ் சிங்கள பெண்கள் செல்வதால் அவர்கள்
பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment