Saturday, June 8

கண்டி : மாடறுப்பதை தடை செய்தமைக்காக நகர பிதாவுக்கு பாராட்டு!

கண்டி நகரில் மாடறுப்பதை தடை செய்தமைக்காக கண்டி நகர பிதா மகேந்திர ரத்வத்த பாரட்டி கௌரவிக்கப்பட்டார்.
கண்டி நகரை பாதுகாக்கும் இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு கண்டி புஸ்பதாக மண்டபவத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய மகேந்திர ரத்வத்த, பௌத்தர் மாட்டு இறைச்சியை மாத்திரம் அல்லாது ஏனைய விலங்குகளின் மாமிசங்களையும் உண்ணுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் கண்டியில் இருந்த மாடறுக்கு மடுவம் மூடப்பட்டது. இதற்கு முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட கண்டியில் உள்ள எவரும் எதிர்ப்புக்களை தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment