Thursday, June 6

'முஸ்லிம் அபித் ஸ்ரீலங்கிகயோ' ஐக்கிய தேசிய கட்சியில் புதிய அமைப்பு உருவாக்கம்

முஸ்லிம் அபித் ஸ்ரீலங்கிகயோ என்ற அமைப்பினை ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் முக்கியஸ்தர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் விஷேட மாநாடொன்று ஜூலை 7 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் முஸ்லிம் பிரமுகர்கள், உலமாக்கள் வர்த்தகர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொள்ளவுள்ளதாக  மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

No comments:

Post a Comment