கொழும்பு ரோயல் கல்லூரியின் இஸ்லாமிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற
இஸ்லாமிய தின நிகழ்வு இன்று 23-06-2013 கல்லூரியின் நவரங்க மண்டபத்தில்
எச்.ஏ.உபாலி குணசேகர தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மொஹம்மட் அஸ்மீர் கலந்து கொண்டார்.
இதன்போது ’55வது சவுத்துல் துலப்’ நினைவு மலர் வெளியிட்டு
வைக்கப்பட்டதுடன் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி
வெற்றியீட்டியவர்களுக்கு பிரதம அதிதி உட்பட ஏனைய சிறப்பு அதிதிகளால்
சான்றிதழும் விருதுகளும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment