Friday, June 7

அனுராதபுரத்தில் மாடு அறுக்கத் தடை





பொசன் விஷேட தினம் முதல் அனுராதபுர  மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில்  மாடுகள் அறுக்கப்படுவதை தடை செய்யும் விதமாக அனுராதபுர  மாநகர சபையினால் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அனுராதபுரம் மாநகர சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொண்டுவந்த தீர்மானமே எதிர்கட்சியின் ஆதரவுடன் இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment