Friday, June 21

13ஐ ஆராயும் விசேட குழுவில் அடங்கும் அரச தரப்பினரின் பெயர் விபரம்- மு. கா வுக்கு இடமில்லை

13ஐ ஆராயும் விசேட குழுவில் அடங்கும் அரச தரப்பினரின் பெயர் விபரம் இதோ












 
13வது திருத்தச் சட்ட மாற்றம் குறித்து ஆராயவென அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 19 உறுப்பினர்களின் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவின் தலைவராக அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா செயற்படுவார் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

பெயர் விபரம் வருமாறு:

நிமல் சிறிபாலடி சில்வா - தலைவர்
மைத்திரிபால சிறிசேன
ஜி.எல்.பீரிஸ்
டபிள்யு.டி.ஜெ.செனவிரத்ன
அநுர பிரியதர்ஷன யாப்பா
தினேஸ் குணவர்த்தன
சுசில் பிரேமஜெயந்த்
டக்ளஸ் தேவானந்தா
ஏ.எல்.ஏ.எம்.அதாவுல்லா
டியு.குணசேகர
ரிஷாத் பதியூதின்
பாட்டளி சம்பிக்க ரணவக்க
விமல் வீரசன்ச
பசில் ராஜபக்ஷ
லக்ஷமன் செனவிரத்ன
வாசுதேவ நாணயக்கார
முத்து சிவலிங்கம்
ஜானக பண்டார
சுதர்ஷனி பெனாண்டோ புள்ளே

எதிர்கட்சி உறுப்பினர்கள் பெயர் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment