இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி !
முதற் காலாண்டில் சுற்றுலாப் பயணிகளின்
வருகை வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக சுற்றுலாத்துறைப் பணியகம் தகவல்
வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டோடு ஒப்பிடும் போது குறைந்த எண்ணிக்கையிலான
சுற்றுலாப்பயணிகளே நாட்டுக்கு வருகை தந்திருப்பதாகவும் அத்தகவல்
தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment