ஆஸாத்
சாலி சற்று முன்னர் குற்ற புலனாய்வு பிரிவிரனால் கைது செய்யப்பட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கிறது . இன்று அவரின் நண்பரின் இல்லத்துக்கு வந்த CID
யினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் .இன்று காலை 6 மணியளவில் அவர்
தங்கியிருந்த
அவரின் நண்பரின் வீட்டை குற்றப்புலனாய்வு
பிரிவினரும் விஷேட அதிரடி பிரிவினரும் சுற்றிவளைத்ததாகவும் பின்னர் 7:30
மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் அவரின் சகோதர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை அவர் 4 ஆம் மாடிக்கு வருமாறு குற்ற புலனாய்வுபிரிவினரால் அழைக்கப் பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment