அரசுத்தலைவர் தன்னை மாகாணசபை தேர்தலில்
போட்டியிட வேண்டாம் என கூறியதாகவும் எனினும் தான் மாகாணசபை தேர்தலில்
போட்டியிட விருப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்
வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை
சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற கருத்து
பரவலாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அரசியல் பிரச்சினை மட்டுமே உள்ளது என்றும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment