ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன உயிருக்கு
ஆபத்தான நிலையில் உள்ளார் என்று டேர்டன்ஸ் வைத்தியசாலை வட்டாரங்கள்
கூறுகின்றன.
இவர் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்புக்கு உட்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றார்.
இவரை சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் வைத்தியசாலைக்கு இன்று இரவு விமானம் மூலம் கொண்டு செல்ல உறவினர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment