மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து மே 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில்
பூரண எதிர்ப்பு நடவடிக்கை மேற் கொள்ளுமுகமாக=கொழும்பு கோட்டை புகையிரத
நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பிற்கான இணைப்புக் குழு
எதிர்ப்பு நடவடிக்கையையும் மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில்
துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வும் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த, ஐக்கிய
தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன உட்பட பல அரசியல்
பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.
No comments:
Post a Comment