180 அலகுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால் கட்டணத் திருத்தம் அவசியமில்லை
மின்சார
சபையினால் திட்டமிடப்பட்ட அளவை விட தற்போது நீர்மின் உற்பத்தியை
மேற்கொள்ள முடியும் என்பதால் 180 அலகுகள் வரை பயன்படுத்தும்
பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணத் திருத்தம் அவசியமில்லை என தேசிய மின்சார
பாவனைக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment