Friday, April 5

இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பல விடயங்களை விவாதிப்போம் - ரவூப் ஹக்கீம்


இன்று வெள்ளிக்கிழமை (5.4.13) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு ஒன்று இடம்பெறுகிறது என்றும்,  அதில் பல விஷயங்கள் விவாதிக்கப்படும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,  அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment