April 3, 2013 04:45 pm
இலங்கை பௌத்தர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக மல்வத்து பீட
மாஹாநாயக்க நியாங்கொட விஜித்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
விசேடமாக இந்த நாடு பெற்ற சமாதானத்திற்கு சர்வதேச ரீதியில் வெவ்வேறு அழுத்தங்கள் பிரியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து உடன்பாடுடன் செயற்பட வேண்டும் என தேரர் கோரியுள்ளார்.
கண்டி பல்லேகல சர்வதெச பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

No comments:
Post a Comment