பொது பல சேனாவின் கிளைக்காரியாலயம் ஒன்று விரைவில் யாழ்பாணத்தில்
திறக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரை ஆதாரம்
காட்டி சிங்கள செய்தித்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கள தமிழ் உறவினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு செயற்திட்டங்களை தமது
அமைப்பு செயற்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக
யாழில் தங்கள் கிளை காரியாலயம் ஒன்றினை விரைவில் திறக்கவுள்ளதாக
நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment