Tuesday, March 5

துமிந்த நாடு திரும்பினார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

இந்த நிலையிலேயே எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் அவர் நாடு திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment