
பொதுபல செனாவின் கடும் எதிர்ப்புக்குள்ளான
ஹலால் தொடர்பான ஊடக அறிக்கை இன்று உலமா சபையினால் வெளியிட்டதை அடுத்து
குருநாகல் நகரில் சில முக்கிய இடங்களில் பட்டாசு கொளுத்தப்பட்டது
இந்த பட்டாசி கொளுத்தப்பட்ட இடங்களில் நோலிமிட் அமைந்துள்ள நாவின்ன சந்தியிலும் கொளுத்தப்பட்ட என்பது குறிப்பிட்த்தக்கது.
No comments:
Post a Comment