''தி இண்டிபெண்டன்" இணையத்திற்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த முகவர் நிலையங்களினூடாக முன்னெடுத்துச் செல்லப்படும் சில நடவடிக்கைகளைகட்டுப்படுத்துவதும் மத்திய கிழக்குக்கு பெண்களை வேலை வாய்ப்புகளுக்காக அனுப்புவதை தடுப்பதும் அதன் பிரதான நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹலால் இலச்சினை மட்டும் விலக்கிக்கொள்ளப்படல் போதுமானதல்ல எனவும் ஹலால் செயற்பாடுகள் அணைத்தும் முற்றாக விலக்கிக்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment