Monday, March 11

ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படமாட்டாது: பத்திரிகையாளர் மாநட்டில் அறிவிப்பு






இலங்கையில் ஹலால் முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் ஹலால் இலச்சினை பொறிக்கப்படமாடடாது என தற்போது கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள், மகா சங்க தலைமை பிக்குகள் மற்றும் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இப் பத்திரிகையாளர் மாநாடு தொடர்பான விபரங்களை தொடர்ந்தும் எமது தளத்தில் எதிர்பாருங்கள்.

No comments:

Post a Comment