'ஹலாலை முற்றாக தடை செய்யவும்' - இன்றைய ஊடக மாநாட்டில் பொது பல சென
ஹலாலை
முற்றாக நாட்டிலிருந்து தடை செய்ய வேண்டும் என பொது பல சேன அமைப்பு
தெரிவித்தது. உள்நாட்டில் விற்பனையாகும் பொருட்களில் ஹலால் இலச்சினையை
நீக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அத்துடன் சிங்க பௌத்தர்கள் ஹலால் உற்பத்தி பொருட்களை முற்றாக பகிஷ்கரிக்க வேண்டும் என என பொது பல சேன அமைப்பு தெரிவித்தது.
பொது பல சேன அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
No comments:
Post a Comment