Tuesday, March 26

இளம் பௌத்த பிக்குகள் வீதிகளின் ஓரத்தில் நின்று போராட்டங்களை நடத்துவது பொருந்தாத செயல். அஸ்கிரிய மாநாயக்க தேரர்

இளம் பௌத்த பிக்குகள் வீதிகளின் ஓரத்தில் நின்று போராட்டங்களை நடத்துவது பொருந்தாத செயல் !!
            அஸ்கிரிய மாநாயக்க தேரர்!!!!!

இளம் பௌத்த பிக்குகள் ஊர்வலம் சென்று வீதிகளின் ஓரத்தில் நின்று போராட்டங்களை நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு பொருந்தாத செயற்பாடுகள் என அஸ்கிரிய மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.
 
பௌத்த சமயத்திற்கு அமைய பௌத்த தேரர்கள் அரசியலில் ஈடுபடுவது பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். பௌத்த தேரர்கள் அரச ஆட்சியில் பங்கு கொள்ள சந்தர்ப்பம் இல்லை எனவும் அரசன் தவறு செய்தால், அவருக்கு ஆலோசனைகளை மாத்திரமே பௌத்த தேரர்கள் வழங்க வேண்டும்.
 
இனங்களுக்கு இடையில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு ஏற்படும் விதத்தில் பௌத்த பிக்குகள் செயற்பட வேண்டும் எனவும் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
 தம்ம பதம் தடம்மாறி தடுமாறும் காட்சி 
 புத்தனை நாணம் அடையசெய்கிறது!!!!!!!!!
இளம் பௌத்த பிக்குகள் ஊர்வலம் சென்று வீதிகளின் ஓரத்தில் நின்று போராட்டங்களை நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு பொருந்தாத செயற்பாடுகள் என அஸ்கிரிய மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த சமயத்திற்கு அமைய பௌத்த தேரர்கள் அரசியலில் ஈடுபடுவது பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். பௌத்த தேரர்கள் அரச ஆட்சியில் பங்கு கொள்ள சந்தர்ப்பம் இல்லை எனவும் அரசன் தவறு செய்தால், அவருக்கு ஆலோசனைகளை மாத்திரமே பௌத்த தேரர்கள் வழங்க வேண்டும்.

இனங்களுக்கு இடையில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு ஏற்படும் விதத்தில் பௌத்த பிக்குகள் செயற்பட வேண்டும் எனவும் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment