Tuesday, March 19

சிங்கள ராவய ஆர்ப்பாட்ட பேரணி: காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல்

சிங்கள ராவய ஆர்ப்பாட்ட பேரணி: காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல்


கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையான பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெறுவதால் இப்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இவ் ஆர்ப்பாட்ட பேரணியை சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ் நாட்டில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் தமிழக மக்களின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பேரணி இடம்பெறுகிறது.

No comments:

Post a Comment