நாட்டிலுள்ள
அனைவரும் ஒன்றிணைந்த ஐக்கியமே இலங்கைக்கு அவசியமானது என ஐக்கிய தேசியக்
கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை வெற்றி கொண்ட இலங்கையை இனவாதத்தினால் மீண்டும் அழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சஜித் குறிப்பிட்டார்.
இனவாதம் தொடர்பில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மறப்பதற்கு இவ் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment