Wednesday, March 13

குருநாகல்: ஹலாலுக்கு எதிரான பதாதை “நீக்கம்” !


குருநாகல் எத்கந்த விஹாரையில் அமையப்பெற்றிருந்த, பிரதேச முஸ்லிம் மக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்திய பெரிய ஹலால் எதிர்ப்புப் பதாதை இன்று நீக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜெயரத்ன ஹேரத்துடன் இணைந்து குருநாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தாரும் மேற்கொண்ட சூட்சுமமான முயற்சியின் பலனாகவே விஹாரை எல்லைக்குள் அமையப்பெற்றிருந்த இப்பதாதை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment