இலங்கையில்
முஸ்லிம்களுக்கு எதிராகவும் இன விரோதத்தை தூண்டும் வகையிலும்
ஒட்டப்பட்டுள்ள
போஸ்டர்களை அகற்றுமாறு நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பணிததுள்ளதாக பொலிஸ்மா
அதிபர் சற்று முன்னர் தெரிவித்தார்.
அண்மையில் கண்டி மற்றும் களுத்துறை பகுதிகளில் முஸ்லிம்களுக்கெதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கண்டி மற்றும் களுத்துறை பகுதிகளில் முஸ்லிம்களுக்கெதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment