கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக வீதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திறந்து
வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில்
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
291 மில்லியன் டொலர் செலவில் இவ் அதிவேக வீதி கட்டுநாயக்காவிலிருந்து களனிவரை 26 கிலோமீற்றர் தூரம் கொண்டது.
கடந்த 2009ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அவ் வீதியமைப்பு பணிகள் தொடர்பில் பார்வையிடுவதற்காக அமைச்சர் சென்றவேளையில் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:
Post a Comment