சர்வதேச மோசடிகள் மற்றும் புலனறிவு சுட்டெண்ணுக்கு அமைய இலங்கை 79ஆவது இடத்தினை பெற்றுள்ளது.
கடந்த வருட அறிக்கையுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஏழு இடங்கள் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருட அறிக்கைக்கு அமைய சர்வதேச மோசடிகள் மற்றும் புலனறிவு சுட்டெணக்கு அமைய இலங்கை 86ஆவது இடத்தில் இருந்தது.
சர்வதேச மோசடிகள் மற்றும் புலனறிவு சுடடெண்ணுக்கு அமைய இந்தியா மற்றும்
பாகிஸ்தான் போன்ற நாடுகளை விடவும் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.
குறித்த அறிக்கைக்கு அமைய இந்தியா 94அவது இடத்தினையும் பாகிஸ்தான் 139ஆவது இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளன.
சர்வதேச மோசடிகள் மற்றும் புலனறிவு சுட்டெண்ணுக்கு அமைய மோசடிகள்
குறைந்த நாடாக டென்மார்க் முதலிடத்திலும் நியுசிலாந்து, பின்லாந்து ஆகிய
நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
இந்த அறிக்கைக்கு அமைய மோசடிகள் அதிகளவில் இடம்பெறும் நாடாக 174 ஆவது இடத்தில் சோமாலியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment